Weight loss medications vs healthy eating : பைடன் உடல் எடைக் குறைக்கும் மருந்துகளை காப்பீட்டில் சேர்க்க விரும்புகிறார். ஆனால் RFK Jr. ஆரோக்கியமான உணவுகளை நமக்கு பரிந்துரைக்கிறார்.
Weight loss medications vs healthy eating : உடல் ஆரோக்கியம் மற்றும் எடை மேலாண்மை பற்றி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு மிக வேறுபட்ட அணுகுமுறைகள் மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் RFK Jr. (ராபர்ட் கேன்னடி ஜூனியர்) ஆகியோரின் கருத்துக்கள், எடை குறைப்பில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற விவாதத்தை தீவிரமாக்குகின்றன. பைடன் மருந்துகளை காப்பீட்டில் சேர்க்க விரும்புகின்றார், மற்றபுறம் RFK Jr. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மையமாக … Read more