Types of walking for fitness and weight loss : உடலை கட்டுக்குள் வைத்திருக்கவும், எடை குறைக்கவும் உதவும் 7 விதமான நடை நடைமுறைகள்
Types of walking for fitness and weight loss : நடப்பது என்பது எளிமையான மற்றும் பலனளிக்கும் உடற்பயிற்சி முறைகளில் ஒன்று. நீங்கள் இளமையாக இருந்தாலும் அல்லது வயதானவராக இருந்தாலும், நடை பயிற்சி மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, எடையை குறைக்க முடியும். ஆனால், ஒரே மாதிரியான நடை முறையிலேயே ஈடுபடாமல், வேறு சில நடை முறைகளையும் சேர்த்து பயிற்சி செய்யலாம். இதனால், உங்களுக்கு ருசியும் பெறும் மற்றும் சிறந்த பலன்களையும் அடைய முடியும். … Read more