Highly Sensitive Person (HSP) and stress management : நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக மன அழுத்தத்தை அனுபவிக்கிறீர்களா? ஆராய்ச்சியின்படி, நீங்கள் HSP என்ற நிலைக்குள் இருக்கலாம்.

Highly Sensitive Person (HSP) and stress management : நாம் அனைவரும் வாழ்க்கையில் சில நேரங்களில் மன அழுத்தத்தை சந்திக்கின்றோம், ஆனால் சிலருக்கு இதன் தாக்கம் மற்றவர்களைவிட மிகவும் தீவிரமாக இருக்கும். HSP (Highly Sensitive Person) என்ற நிலை, எளிதில் உணர்ச்சி பாதிக்கப்படும் மற்றும் சூழல் மாற்றங்களுடன் விரைவாக கவலைப்படுகின்றவர்களுக்கான தனித்துவமான ஒரு நிலையாகும். HSP என்றால் என்ன? HSP என்பது “அதிக உணர்ச்சியுள்ள நபர்” என்று பொருள்படும் ஒரு சூழ்நிலை. இந்த தன்மை … Read more